கல்வி கற்று இயற்கை போற்றி மகிழ்ந்து உயர்வோம்
  • கிராமத்தில் தூய்மை கணக்கெடுப்பு பணிகள் விழிப்புணர்வு பேரணி.
  • கிராம நன்னீர் குளம் மேம்பாட்டு விழிப்புணர்வு பேரணி.
  • மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கிராம மேம்பாட்டு மற்றும் வளர்ச்சிக்கான பல விழிப்புணர்வு பேரணியை கொடுத்து நடத்தி வருகின்றனர்.