கல்வி கற்று இயற்கை போற்றி மகிழ்ந்து உயர்வோம்
  • வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்.
  • கிராமத்தின் தூய்மைக்காக 100 நாள் வேலைவாய்ப்புத்திட்டம்.
  • குடிசை தொழில் திட்டம்
  • கைத்தறி தொழில் திட்டம்..
  • வேலைவாய்ப்பு திட்டம்.
  • தையல் தொழில் திட்டம்.
  • இதுபோல பல சுய வேலைத்திட்டங்களை பயன்படுத்த இருக்கிறோம்.
வேலையில்லாத இளைஞர்களுக்கு குறிப்பாக சமுதாயம் மற்றும் பொருளாதார ரீதியில் நலிவுற்ற பிரிவு மக்கள் உற்பத்தி/சேவை மற்றும் வியாபார நிறுவனங்கள் அமைத்து சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது.