கல்வி கற்று இயற்கை போற்றி மகிழ்ந்து உயர்வோம்
  • சிறுவர்கள் மற்றும் மகளிர்கள் விளையாட்டுப் பூங்கா தூய்மை திட்டம்.
  • ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்.
  • பசுமை கிராம திட்டம்.
  • தன்னிறைவுத் திட்டம்.
  • திடக்கழிவு மேலாண்மை திட்டம்.
கல்லப்பாடி கிராம மக்களின் தற்போதுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் தேவைப்படும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை குறித்து விரிவான கணக்கெடுப்பு நடத்தி அதன் மூலம் கண்டறியப்படும் அடிப்படைத் தேவைகளை கிராம திட்ட நிதியிலிருந்தும், இதர திட்டங்கள் மற்றும் இதர துறை திட்டங்கள் மூலமும் நிறைவு செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.