கல்வி கற்று இயற்கை போற்றி மகிழ்ந்து உயர்வோம்

கல்லப்பாடி கிராமத்திற்கு நீங்கள் பல்வேறு வழிகளில் உங்கள் ஆதரவை வழங்கலாம். உங்கள் இதயத்தில் இருந்து வரும் நன்கொடைகளை நாங்கள் அன்புடன் ஏற்றுக்கொள்கிறோம்.

கல்லப்பாடி கிராமத்திற்கு உருவாக்கும் திட்டத்தை ஏற்றுக் கொண்டு அதன் மேம்பாட்டிற்காக நீங்கள் வழங்கும் கூடு கூடுதல் ஆதரவு எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது மேலும் எந்த ஒரு தகவலையும் உங்களுக்கு நாங்கள் வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

எங்களுடன் ஏதேனும் கேள்விகளை நீங்கள் அறிய விரும்புகிறீர்களா?