சிறுவர்கள் மற்றும் மழலைகளுக்கான விளையாட்டுப் போட்டி 17th August 2019 / செய்திகள் நமது கல்லப்பாடி கிராமத்தில் சுதந்திர தினத்தன்று சிறுவர்கள் மற்றும் மழலைகளுக்கான விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது.