எங்கள் ஊர் கல்லப்பாடி
கல்லப்பாடி கிராம முன்னேற்ற கழகம் 2019 ஜூலை 5 ஆம் தேதி அன்று பொதுமக்கள் அனைவரின் ஏகோபித்த ஆதரவோடு வெகுவிமரிசையாக தொடங்கப்பட்டது.
இக் கல்லப்பாடி கிராம முன்னேற்ற கழகத்தின் நோக்கம் – எங்களது கிராமம் மற்றும் எங்களது கிராம மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றப் பாதையை அடைவதற்காகவும் கல்லப்பாடி கிராம மக்களால் ஒன்றிணைந்து அமைக்கப்பட்டுள்ளது.
நன்கொடை செய்ய
கல்லப்பாடி கிராம முன்னேற்ற கழகத்திற்கு அளிக்கும் ஒவ்வொரு நன்கொடைக்கு எங்களால் ரசீது வழங்கப்படும். மேலும் எங்கள் கழகத்திற்கு நன்கொடைகள் வழங்க விரும்புவோர் நன்கொடை அளிக்கும் முறை பற்றி மேலும் அறிய.